தொலை நோக்குப் பார்வை:
முதல் தலைமுறை மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்குவதன் மூலம் அவர்களை வரும் தலைமுறையினருக்கு வழிகாட்டச் செய்தல்.
கொள்கை:
கல்வியின் வாயிலாக ஏழை எளியோரின் முதல் தலைமுறை மாணவர்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்..
பயன்கள்:
நவீன கல்வி முறையை, ஏழை எளியோரும் பயிற்சி பெற்ற நிபுனர்களிடமிருந்து , நல்வழிகாட்டியின் முலம் பெறுகிறார்கள்.
அரசின் நலத்திட்டங்கள் அவர்களைச் சென்று அடையவும், கல்வி சார்ந்த உதவிகளைப் பெறவும் நல்வழிகாட்டி உதவுகிறது..
To Register Please Click Here...
To Register Please Click Here...