’அறம் செய விரும்பு’ என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு நல்லது செய்ய நினைக்கும் இளைஞர்கள் உருவாக்கியது தான் இந்த நல்வழிகாட்டி அமைப்பு.
கல்வியில் பின் தங்கிய மாணவர்களை மேம்படுத்துவதெ இந்த அமைப்பின் நோக்கம்..
நல்வழிகாட்டி:
கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், கல்வி மற்றும் வாழ்வியல் சம்பந்தப்பட்ட விசயங்களை கற்பிக்கவும் ஆரம்பிக்கப்பட்டது தான் நல்வழிகாட்டி.
இந்த நாட்டின் கடைசி மனிதன் வரை, சிறந்த கல்வி சென்று சேர வேண்டுமென்று பாடுபடும் ஒரு அமைப்பு..
To Register Please Click Here...
To Register Please Click Here...